மடோனா….
மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘பிரேமம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் மடோனா செபாஸ்டின். அப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் மடோனாவுக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்தார். தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில் சிறு வயது ரேவதியாக வந்து மனதை அள்ளினார். சசிக்குமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’படத்திலும் நடித்துள்ளார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் நாமும் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இடுப்பு மற்றும் முன்னழகை மறைக்கும் வகையில் குறுக்கே ஒரு உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.