எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஒரு ஆட்டத்தை பார்த்து… சஞ்சனா சிங் ஹாட் வீடியோ!!

796

சஞ்சனா சிங்..

நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” ,

மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் சிவா நடித்த “தமிழ் படம்” படத்திலும்,கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் . சஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிந்தி பாடலுக்கு மாடர்ன் உடையில் இடுப்பை வளைத்து ஆடிய கவர்ச்சி விடியோவை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)