எஸ்பிபியின் இ று தி ச் ச ட ங் கில் கூ டி ய கூ ட் ட த்தை பயன்படுத்தி நடந்துள்ள ச ம் ப வம்! வி சா ரணை ந ட த்தும் பொ லி சா ர்!!

440

செல்போன்களை…….

எஸ்பிபி இ று திச்ச ட ங் கில் கூடிய கூ ட் ட த்தை  பயன்படுத்தி 5 பேரின் செல்போன்களை தி ருட ர் கள் தி ரு டி செ ன் ற ச ம் பவ ம்  ந ட ந் துள் ள து.

உ யி ரிழ ந் த எஸ்பிபியின் உ ட ல் சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உ ட லுக்கு தி ரை யு லகப் பிரபலங்கள் அ ர சி யல்  க ட் சி த் த லை வ ர்க ள் நே ரி ல் வந்து அ ஞ் ச லி செ லு த் தி ச் செ ன் றன ர்.

பின்னர், இந்து முறைப்படி எஸ்.பி.பி.சரண் இ று தி ச் ச ட ங் குக ளை ச்  செ ய் தா ர். அப்போது ஏ ரா ள மா ன கூ ட் ட ம் கூ ட் டி யிரு ந்தது.

அப்போது தனியார் தொலைக்காட்சி செ ய் தியா ளர்க  ளின் செல்போன் உள்பட 5 பேரின் செ ல் போ ன்க ளை ம ர் ம ந ப ர் கள் தி ரு டி ச் செ ன் று ள் ளன ர்.

அ ஞ் ச லி செலுத்தும் நி க ழ் ச் சி யின் போ து செ ய் தி யாள ர் க ளி ன் செ ல் போ ன் உள்ளிட்ட இ று தி அ ஞ் ச லி யில் ப ங் கேற்  க வ ந் த வ ர்க ளி ட ம்  கை வ ரிசை யை  கா ட் டி ய தாக‌ ச ந் தே கத் தி ன் பே ரில் 12 பே ரை‌ பி டி த் து  பொ லி சா ர் வி சா ர ணை  ந ட த்தி  வ ரு கின் றனர்.