அஞ்சலி..
நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு திரைப்பட விமர்சகர். திரைப்படத்துறையில் நடக்கும் உண்மை சம்பவங்களை அப்படியே மறைக்காமல் யாருக்கும் பயப்படாமல் உள்ளதை உள்ளவாறு சொல்லக்கூடிய அரிச்சந்திரன்.
அப்படி இருக்கையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சலி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் நடிக்க வந்த புதுதில் ஏகப்பட்ட பிரச்சனகளை சந்திதுள்ளார் நடிகை அஞ்சலி. நிறைய தயாரிப்பாளர்களிடம் திட்டும் வாங்கியுள்ளார். போக போக மார்க்கெட் ஏறியதில் அவரின் ரேஞ்சே மாறியுள்ளது.
ஒரு சில படங்கள் பேசும்படியாக அமைந்தது. இடையில் காணாமல் போன அஞ்சலி திரைப்பிரபலங்கள் கூட அட்ஜஸ்மென்ட் நடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் நடிகர் ஜெய் உடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார்.
நேர்கொண்ட பார்வை கன்னட ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருப்பார். அதுவும் பவன் கல்யாண் ரெக்கமென்ட் என்றே கூறப்படுகிறது. இப்படி பல படங்களில் பல பிரபலங்கள் கூட ஒத்துப்போயே தனது கெரியரை நகர்த்தியுள்ளார் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியை நிறைவு செய்துள்ளார்.