ஐட்டம் பாடலுக்கு ஆடும் நிலைக்கு வந்த ராகுல் ப்ரீத் சிங்!!

452

நடிகை ரகுல் பிரீத் சிங் அண்மையில் வெளியான தீரன் படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் சூர்யா நடிக்கும் NGK படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

மீண்டும் கார்த்திக் உடன் ஒரு படம், சிவகார்த்தியுடன் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். தெலுங்கு நடிகையான இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ராம் சரணுடன் இவர் 2 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ராம் சரண் நடிக்க விருக்கும் படத்தில் ஐட்டம் பாடலில் நடனமாட கூப்பிடப்பட்டுள்ளாராம்.

பலரும் இதை நட்புக்காக என்றாலும், ஐட்டம் பாடலுக்கு ஆடும் நிலைக்கு ராகுலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.