முத்தம்….
மணப்பெண் ஒருவர் தனது அருகில் இருந்த மணமகனுக்கு ஐ லவ் யூ கூறி முத்தம் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்போது சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற பொழுதுபோக்கு காட்சிகள் அதிகமாக வலம் வருகின்றது. திருமண வீடுகளில் அரங்கேறும் நகைச்சுவை காட்சிகளே அதிகமாக வெளிவருகின்றது.
இங்கு மணக்கோலத்தில் இருக்கும் மணமக்களில் மணப்பெண் மிகவும் அழகாக இருக்கின்றார். ஆனால் மணமகனே சற்று வயதான தோற்றத்தில் இருக்கின்றார்.
மணப்பெண் ஐ லவ் யூ என்று மணமகனிடம் கூறி முத்தம் கொடுக்க, மணமகனும் பதிலுக்கு ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.
View this post on Instagram