ஒட்டகத்தின் வி ஸ்வாசம்! 7 நாட்கள் த னியாக பாலைவனத்தை எல்லாம் தா ண்டி உரிமையாளரகை கண்டுபிடித்த நெ கிழ்ச்சி ச ம்பவம்!!

375

சீனா வில் வி சுவாசமுள்ள ஒட்டம் ஒன்று சுமார் 100 மைல் தொலைவில் வேறொரு நபருக்கு விற்ற பின்னரும், அது தன்னுடைய முன்னாள் உரிமையாளரை தேடி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Bayannur பகுதியை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வயதான ஒட்டகம் ஒன்றை சுமார் 62 மைல்களுக்கு தொலைவில் வேறொரு நபரிடம்(ஓட்டகம் வளர்க்கும் நபர்) க டந்த அக்டோபர் மாதம் வி ற்றுள்ளார்.

ஆனால் வாங்கப்பட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு அந்த வி சுவாசமுள்ள ஒட்டகம், கடந்த ஜுன் மாதம் 27-ஆம் திகதி அங்கிருந்து வெ ளியேறி உ ரிமையாளரை கண் டுபிடிக்க பாலைவனம், கூ ர்மையான வே லிகள் மற்றும் ப ரபர ப்பான நெடுஞ்சாலைகள் போன்றவற்றை எல்லாம் தா ண்டி வந்துள்ளது.

ஒரு கட்டத்தில், அந்த உள்ளூர் பகுதியின் ஒட்டகம் மே ய்ப்பவர் இந்த ஒட்டகத்தின் உ ரிமையாளர்களை தெரியும் என்பதால், அவர் அந்த ஒட்டகத்தை உரிமையாளரிடம் அ ழைத்துச் சென்று ஒ ப்படைத்துள்ளார்.

இதைக் கண்ட அவர்கள், ஒ ட்டகத்தின் விசு வாசத்தைக் கண்டு ச ற்று க ண்கலங்கினர். அதன் பின் அவர்கள் புதிய உ ரிமையாளரை தொடர்பு, இந்த ஒ ட்டகத்தை த ங்களுடனே வைத்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன் படி வேறொரு ஒட்டகத்தை கொ டுப்பதற்கு இ ருவரும் ஒ ப்புக் கொ ண்டுள்ளனர். நாங்கள் இனி இதை எதற்கு வி ற்கமாட்டோம், என்று அவர்கள் கூ றியுள்ளனர்.

மேலும், குறித்த ஒட்டகம் 7 நாட்கள் த னியாக யா ருடைய உ தவி இ ல்லாமல் உரிமையாளர் இருக்கும் பகுதிக்கு வந்துள்ளதாக அ ங்கிருக்கும் உள்ளூர் ஊ டகங்கள் குறிப்பிட்டுள்ளது.