ஒரு மணி நேரத்தில் 3050 புஷ்அப்..! அமெரிக்க இளைஞர் கின்னஸ் சாதனை!! சுவாரஸ்சிய தகவல் !!

485

அமெரிக்கா……….

அமெரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 3ஆயிரத்து 50 முறை pushups செய்து இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Pineville பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்ற இளைஞர் இந்த சாதனையை செய்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் 2900 முறை pushups எடுத்து சாதனை படைத்திருந்தார்.

தற்போது அந்த சாதனையை அவரே மு.றி.ய.டித்துள்ளார்.

அவரது இந்த சாதனை முயற்சிகள் மூலம் கிடைக்கின்ற பணம் National Purple Heart Honor Mission என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டன.