இந்தியா……….
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஹொட்டல் அறையில் 19 வயது இளம்பெண் ர த்தப்போ க்கால் ம ரண ம டைந்த வி வகா ரத்தில் இ ளை ஞர் கை து செ ய் யப் பட்டுள்ளார். கைதான இ ளைஞ ரும் அந்த இ ள ம்பெ ண் ணும் பேஸ்புக் மூலம் ஒரு மாதம் முன்னரே அறிமுகமானதாக பொ லி ஸ் வி சா ர ணையி ல் தெரியவந்துள்ளது.
எர்ணாகுளம் நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் அறையிலேயே ர த் த ப்போ க்கால் ம ர ண ம டைந்த நிலையில் இ ளம் பெ ண் மீ ட் கப் பட்டார்.
பேஸ்புக் மூலம் அறிமுகமான இருவரும், பின்னர் அலைபேசியில் பேசி நெ ருக்கமா கி யு ள்ளனர். இது கா த லாக மாறவே, ஒருமுறை நேரில் சந்திக்க கொச்சி நகருக்கு அழைத்துள்ளார் அந்த இ ளை ஞர். இதனையடுத்து, வேலைக்கான நேர்முகத்தேர்வு என பெற்றோரிடம் கூறிய இ ள ம் பெ ண் ச ம்ப வ த்தன்று கொச்சி நகருக்கு சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் ஹொட்டல் ஒன்றில் நேரம் செலவிட்டுள்ளனர். கொச்சி, வைப்பின் பகுதியை சேர்ந்த 25 வயது கோகுல் என்பவரே தற்போது கை தா கி யுள்ளார். இவர் மீது ஐபிசி 304 என்ற பிரிவில் பொ லி சா ர் வ ழ க்குப் பதி ந் து ள்ளனர். இ ள ம் பெ ண்ணி ன் அ னும தி யுடனே உ றவில் ஈடுபட்டதாக கோகுல் பொ லி சா ரிடம் தெரிவித்துள்ளார்.
வ ன் கொடு மை க்கான அடையாளங்கள் ஏதும் இல்லை எனவும் மு தற்கட்ட வி சா ர ணை யில் தெரியவந்துள்ளது. இருப்பினும் உ ட ற்கூறு ஆ ய் வறிக்கை வெளியானால் மட்டுமே தெளிவான தகவல் கிடக்கும் என பொ லி ஸ் த ரப்பு தெரிவித்துள்ளது.
ஹொட்டல் அறையில் வைத்தே இ ளம் பெ ண் ர த் தப் போ க்கால் அ வ தி ப்பட்டுள்ளார். உ ரிய நேரத்தில் ம ரு த்து வ மனையில் சேர்ப்பித்திருந்தால் கா ப்பாற்றப்பட்டிருக்கலாம் என ம ரு த்து வ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ம ரு த்து வம னை யில் சேர்ப்பிக்க சுமார் ஒரு மணி நேரம் தா மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
குடும்பத்தாருக்கு தெரியவரலாம் என்ற ப ய ம் காரணமாகவே இருவரும் உரிய நேரத்தில் மு டி வெ டுக்க முடியாமல் தா மதி த்ததாக கூறப்படுகிறது. இருவரின் அலட்சியமே இ ளம் பெ ண் ம ர ண ம டைய காரணமாக தற்போது கூறப்படுகிறது.
கொ லை வ ழ க்கி ல் த ற் போது கைதா கி யுள்ள கோகுல் மீது போஸ்கோ வ ழ க்கு ஒன்றும் நி லுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இள ம்பெ ண் ஒருவரை து ஸ் பி ர யோக த்திற்கு இ ரையாக்கவும், பின்னர் பி ர ச் சனை வலுத்த நிலையில் அதே பெ ண் ணை இவர் தி ரும ணமும் செ ய் துள் ளார்.
ஆனால் நான்கு மாதத்திற்கு பின்னர் ச ண் டை யிட்டு இருவரும் பி ரிந் ததாக கூறப்படுகிறது.