ஒரே கிணற்றில் 9 ச டலங்கள் : உ டம்பில் கா ணப்பட்ட கா யங்கள் : அ ம்பலமான கொ டூர ச தித்தி ட்டம்!!

421

ஒ ரே கி ணற்றில்..

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ஒ ரே கி ணற்றில் இ ருந்து 9 ச டலங்கள் மீ ட்கப்பட்ட ச ம்பவத்தில் அ திர்ச்சி பி ன்னணி வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் கோரிகுண்டா பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த இடம் அருகே அமைந்துள்ள கி ணறு ஒ ன்றில் இ ருந்து கடந்த வியாழனன்று 4 சடலங்கள் மீட்கப்பட்டன.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு ச டலம் மி தந்த நி லையில், கி ணற்றின் த ண்ணீரை இறைத்து, மேற்கொண்ட சோ தனையில் 4 ச டலங்கள் மீ ண்டும் மீ ட்கப்பட்டன. வாரங்கல் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம் மாநிலம் மு ழுவதும் அ திர்வலை களை ஏ ற்படுத்தவே,

மாநில உள்விவகார அமைச்சகம் தலையிட்டு, உடனடி அறிக்கை சமர்ப்பிக்க கோரியது. இந்த நிலையில், தற்கொ லையாக இருக்கலாம் என க ருதியிருந்த இச்சம்பவம் தி ட்டமிட்ட கொ லை என வி சாரணையில் தெரியவந்துள்ளது.

இ றந்தவர்களில் ஆறு பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர். மசூத் ஆலம், இவரது மனைவி நிஷா, இவர்களின் பிள்ளைகள் ஷாபாஸ், சோஹைல், புஸ்ரா, இ வரது மூ ன்று வயது மகன் ஆகியோர் மேற்கு வங்கத்தில் இருந்து வேலை தேடி புலம்பெயர்ந்தவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக மசூத் ஆலம் தெலங்கானாவில் வாழ்ந்து வருகிறார். இந்த வி வகாரத்தில் தற்போது பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரை ச ந்தேகத்தின் அடிப்படையில் கை து செய்து விசாரித்ததில், உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சஞ்சய் குமார் தமது ந ண்பர்கள் சிலருடன் இ ணைந்து இந்த 9 ந பர்களையும் கி ணற்றில் த ள்ளி கொ லை செ ய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, டெல்லியில் குடியிருக்கும் மசூத் ஆலத்தின் ம ருமகன் கேட்டுக்கொண்டதன் காரணமாகவே தா ம் கொ லை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து அளித்து, அவர்கள் மயக்கமடைந்த பின்னர், கி ணற்றில் வீ சியதாக தெரிவித்துள்ளார்.

சஞ்சய் குமாரின் ஒ ப்புதல் வா க்குமூலத்தை அடுத்து, டெல்லியில் உள்ள மசூத் ஆலத்தின் மருமகனை கைது செய்யும் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். அதன் பின்னரே இந்த கொ லைகளின் முழு பின்னணி வெளிச்சத்திற்கு வரும் என கூறப்படுகிறது.