ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த பயங்கரம் : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

288

மதுரை…..

மதுரை அருகே கே.புதூர் ஐ.டி.ஐ எதிரே உணவகம் வைத்து நடத்தி வருபவர் முத்துக்குமார். மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த இவர், கடந்த 6 மாதமாக ம.னை.வியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று உணவகத்தில் இருந்த முத்துக்குமாரை, ம.ர்.ம கு.ம்.பல் ச.ர.மா.ரியாக வெ.ட்.டி.ய.துடன் அவரது கையை வெ.ட்.டி எடுத்து, எதிரே உள்ள ஐடிஐ வளாக சுவர் அருகே வீசி விட்டு சென்றுள்ளனர்.

இச்ச.ம்.பவம் குறித்து வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து.ள்ள கா.வ.ல்துறையினர் பணம் கொ.டு.க்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொ.லை நிகழ்ந்துள்ளதா ? அல்லது ம.னை.வியுடன் ஏற்பட்ட குடும்ப பி.ர.ச்.னை காரணமாக கொ.லை நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் தீ.வி.ர வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று மதுரை அடுத்த எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தெருவில் வசித்து வருபவர், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சிவகுமார். இவருக்கும், மேரிக்குட்டி என்பவருக்கும் திருமணமாகி கடந்த 35 வருடங்களாக கு.ழ.ந்.தைகள் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் த.ம்பதியினர் இருவரும் தனிதனியே வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் இருவருக்குமிடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று கணவன், ம.னை.விக்கு இ.டையே ஏற்பட்ட த.க.ரா.றின் போது ஆ.த்.தி.ர.ம.டை.ந்த கணவர் சிவகுமார், ம.னைவி மேரி குட்டியின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.துள்ளார்.

தகவலறிந்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த போ.லீசார்,, சிவக்குமாரை கை.து செய்து வி.சா.ரித்து வருகின்றனர். இந்த இரு கொ.லை ச.ம்.ப.வங்களும் மதுரை மக்களிடையே அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.