ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? ஒட்டுமொத்த மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய பெண்!!

429

இளம்பெண்…

இளம்பெண் ஒருவருக்கு பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா மாலி குடியரசு நாட்டை சேர்ந்தவர் இளம்பெண் ஹலிமா சிஸ் (Halima Cisse 25). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள மொரோக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நடந்த பிரசவத்தில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றுள்ளார். அதில், 5 பெண் மற்றும் 4 ஆண் என் ஒன்பது குழந்தைகள்.

மேலும், இப்படிப் பிறக்கின்ற குழந்தைகள் சர்வைவ் ஆவதில் சி.க்.க.ல்.கள் இருப்பதாகவும் ம.ருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.