ஒவ்வொரு அமாவாசைக்கும் வீட்டு வாசலில் வந்து கிடக்குது! தொட்டதால ஒரு உ யிரே போச்சு: க டும் பீதியில் கிராம மக்கள்!!

538

தமிழகத்தில்………..

தமிழகத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் ஒவ்வொரு அமாவாசையின் போது வீட்டின் வாசலில் மாந்திரீக முட்டை கிடக்கும் ச.ம்.ப.வ.த்தால், அப்பகுதி மக்கள் பெ.ரு.ம் அ.ச்.ச.த்தில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொன்பாடி சோ.த.னை.ச்.சாவடி அருகில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் தக்ஷிணாமூர்த்தி-பொன்னியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிகளுக்கு, சுஜாதா, பொற்கொடி என்று இரு மகள்களும், வினோத் குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாவாசை நாள் அன்று தட்சிணாமூர்த்தி அவர்களின் வீட்டு வாசலில் மந்திரிகத்தில் பயன்படுத்தப்படுவது போல, படங்கள் வரைந்து, மஞ்சள் குங்குமம் இட்டு மந்திரித்த முட்டை ஒன்று இருந்துள்ளது.

இதைக்கண்டு அ.தி.ர்ச்சியடைந்த தட்சிணாமூர்த்தி, இதேப்போல ஒவ்வொரு அம்மாவாசை நாள் அன்றும் வீட்டு வாசலில் மந்திரித்த முட்டை இருப்பதாக வே.த.னை.யுடன் கூறியுள்ளார்.

இது போன்று, வீட்டு வா சலில் காணப்பட்ட நாள்முதல், தட்சணாமூர்த்தியின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உ.ட.ல்.நிலை சரியில்லாமல் போ.யு.ள்ளதாகவும், முன்பு மந்திரித்து வைக்கப்பட்ட முட்டையை தொட்ட தட்சிணாமூர்த்தியின் மூத்த மகள் சுஜாதா உ.ட.ல் ந.ல.க்குறை.வால் உ.யி.ரி.ழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம் அதற்குமுன்பு வரை, எந்த ஒரு நோ.ய் நோ.டி.யும் இல்லாத இளம் பெண் சுஜாதா, எப்படி தி.டீ.ரெ.ன உ.யி.ரி.ழ.ந்.திருக்க முடியும் இதற்கு காரணம் யாரோ மந்திரித்து வைத்த மு ட்டை தான் என அப்பகுதி மக்களும் நம்புகின்றனர்.

இது போன்ற ச.ம்.ப.வங்கள் தட்சிணாமூர்த்தி வீட்டில் மட்டுமல்லாது, அதே ஊரை சேர்ந்த இன்னும் சிலரின் வீட்டு வாசல்களிலும் மாந்திரீக முட்டை இருந்ததாகவும், அதேபோல் அவர்களின் வீடுகளில் இருப்பவர்களுக்கும் உ.ட.ல்.நிலை பா.தி.க்.கப்பட்டு, க.டு.மை.யான இ.ன்.ன.ல்களுக்கு ஆ.ளா.க நே.ரி.ட்.டதாகவும் அப்பகுதி மக்கள் வே.த.னை.யு.டன் கூறுகின்றனர்.

இது போன்ற தொடர் ச.ம்.ப.வ.ங்களால் இந்த ஊரில் வாழ்வதா சா.வதா என்று தெரியவில்லை என மா.ந்.தி.ரீக ச.ம்.ப.வ.த்தில் ப.லி.யா.ன சுஜாதாவின் தந்தை தக்ஷிணாமூர்த்தி வே.த.னை.யுடன் கூறியுள்ளார்.

அப்பகுதி மக்களும் மாந்திரீக முட்டைகளை வீட்டு வாசலில் வீசி செல்லும் ம.ர்.ம ந.ப.ர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொ.லிசா.ரிடம் பு.கா.ர் அளித்துள்ளனர். ஆனால் எந்த வித ஆ.தா.ரமும் இல்லாமல் புகார் குறித்து கா.வ.ல்துறையினர் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.