கரூர்……
கரூர் மாவட்டம், கு.ளி.த்தலை அருகே உள்ள ராஜேந்திரன் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. புரோகிதராக உள்ளார். இவரது ம.னை.வி ஜனனி என்கின்ற ஜானகி (வயது 26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு தனுவர்ஷன் (6) என்கின்ற மகன் உள்ளான். தற்போது ஜானகி 8 மாதம் க.ர்.ப்பிணியாக இருந்து வந்தார்.
தனது கு.டு.ம்பத்தில் கடன் பி.ர.ச்சினை இருப்பதாக ஜானகி தனது தந்தை வெங்கட்ராமனிடம் செல்போனில் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக ஜானகி ம.ன.உ.லைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் ஜானகி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். இதனை நேற்று காலை கண்ட உ.ற.வி.னர்கள் பெ.ரு.ம் அ.தி.ர்ச்சி அ.டை.ந்தனர். இதுகுறித்து கு.ளித்.தலை போ.லீ.சா.ரு.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போ.லீ.சார் ச.ம்.பவ இடத்திற்கு வந்து, ஜானகியின் உ.ட.லை கை.ப்.ப.ற்றி கு.ளி.த்தலை அ.ர.சு ம.ரு.த்து..வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ஜானகி க.ர்.ப்பிணி என்ற காரணத்தால் அவரது உ.ட.ல் பிரேத பரிசோதனைக்காக க.ரூ.ர் அ.ர.சு ம.ரு..த்து.வ.க்கல்லூரி ம.ரு.த்.து.வ.ம.னைக்கு அனுப்பி வை.க்.க.ப்பட்டது.
அங்கு பி.ரே.த ப.ரி.சோ.தனை செ.ய்.தபோது, ஜானகி வ.யி.ற்.றில் இருந்த 8 மாத கு.ழ.ந்தை.யும் இ.ற.ந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜானகியின் தந்தை வெங்கட்ராமன் குளித்தலை போ.லீ.ஸ் நிலையத்தில் பு.கா.ர் செ.ய்.தா.ர். அதன்பேரில் போ.லீ.சார் வ.ழ.க்கு.ப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை செ.ய்.து வருகின்றனர். க.ட.ன் தொ.ல்.லை.யால் க.ர்.ப்.பிணி தூ.க்.கு.ப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தி உள்ளது.