கடன் வாங்கி தர மறுத்த மனைவி : நள்ளிரவில் மனைவிக்கு நடந்த பயங்கரம்!!

436

திருச்சி…

திருச்சியில் கடன் வாங்கி தர ம.று.த்த ம.னை.வியை சிலிண்டரால் அ.டி.த்.துக் கொ.லை செ.ய்.த கணவரை கை.து செ.ய்.து கா.வ.ல்.துறையினர் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவர் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபால் என்பவரை இரண்டாவது திருமணம் செ.ய்.து கொண்டார்.

 

இந்நிலையில் நேற்று இரவு கு.டி.போ.தை.யில் வந்த கோபால் ம.னை.வி அனிதாவிடம் 20 ஆயிரம் பணம் கடன் வாங்கி தர சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. கோ.ப.ம் அடைந்த அனிதா தினமும் கு.டி.த்து விட்டு வருவதை கண்டித்தார்.

 

மேலும் கடன் வாங்கி கொடுக்க மறுத்தார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே வா.ய்.த்.த.க.ராறு ஏற்பட்டது.

 

வாய்த்த.க.ரா.று முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் போ.தை.யில் இருந்த கோபால் சமையல் அறையில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து அனிதாவை தலையில் ப.ல.மா.க தா.க்.கி.யு.ள்.ளார்.

 

இதில் கா.ய.ம.டை.ந்த அனிதா கூ.ச்.ச.லிடவே இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் கா.வ.ல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவலின் பேரில் ச.ம்.ப.வ இடத்துக்கு விரைந்த கா.வ.ல்.து.றையினர் கா.ய.ம.டை.ந்து ர.த்.த.ம் சொட்ட நிலையில் ம.ய.ங்.கிக் கிடந்த அனிதாவை மீட்டு திருச்சி அரசு ம.ரு.த்.துவமனைக்கு தீ.வி.ர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று சிகிச்சை பலனின்றி அனிதா ப.ரி.தா.பமாக உ.யி.ரிழந்தார்.இதனை தொடர்ந்து க.ணவர் கோபாலை எடமலைப்பட்டி புதூர் கா.வ.ல்.துறையினர் கை.து செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.