காதல் கணவர் செய்த காரியம்….
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ஜெய் நகர் பகுதியைச் சார்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் தர்ஷன் என்ற ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், மகுடேஸ்வரன் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில், வீட்டின் மேல் மாடியில் குடியிருப்புவாசிகள் இருந்துள்ளனர். கீழ் வீட்டில் இருந்த நித்யா நீண்ட நேரமாக மா யமா கியுள்ளார். மேலும், குழந்தையின் சத்தமும் கேட்கவில்லை.
இதனையடுத்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த சமயத்தில், நித்யா தூ க் கில் தொ ங்கியபடி இருந்துள்ளார். கட்டிலில் ஒரு வயது கூட இருந்து ச டலமாக கி டந்துள்ளது.
இதனைக்கண்டு அ திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், நித்யா மற்றும் தர்சன் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நித்யா எதற்காக? த ற்கொ லை செய்து கொண்டார்.
குழந்தையின் கொ லைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.