கணவனின் சந்தேக புத்தியால் மனைவிக்கு நேர்ந்த கதி : அதிர்ந்துபோன குடும்பம்!!

511

ஆந்திர மாநிலம்…

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொண்டம்மா (30) என்பவருக்கும் 13 வருடங் களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஏடிஎம்-மில் காவலாளியாக பணியாற்றும் பெஞ்சலய்யாவுக்கு, தன் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக ச.ந்.தேகம். அ.டி.க்கடி சண்டை போட்டுக் கொள்வார்களாம்.

இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ச.ண்டையில், தான் த.ற்.கொ.லை செ.ய்.து.கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார் கொண்டம்மா. செ.த்துத் தொலை என்று அவரை த.ற்.கொ.லைக்கு தூ.ண்டினார் அவர்.

உடனடியாக ஃபேனில் துணியை கட்டி தொங்கத் தொடங்கினார் கொண்டம்மா. கணவர் தடுப்பார் என்று எ.திர்பார்த்தார்.

ஆனால், ’நீ த.ற்.கொ.லை செ.ய்தால் தடுக்க மாட்டேன். அதை வீடியோ எடுத்து உன் வீட்டுக்கு அனுப்புவேன்’ என்றார்.

அடுத்த சில நொடிகளிலேயே தூ.க்.கி.ல் தொ.ங்.கி, து.டி து.டி.த்து உ.யி.ரி.ழந்தார் கொண்டம்மா. அதை வீடியோ எடுத்த பெஞ்சலய்யா, அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்தார். அ.தி.ர்.ச்சி அடைந்த அவர் பெற்றோர், போ.லீசில் பு.கார் அளித்தனர்.

போலீசார் பெஞ்சலய்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ம.னை.வி த.ற்.கொ.லை செ.ய்வதை கணவனே வீடியோ எடுத்து வெளியிட்ட ச.ம்பவம் அந்தப் பகுதியில் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.