ரெங்கசாமி…………..
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, வெளிநாட்டில் வேலை செ.ய்.து.விட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ரெங்கசாமியிடம் நெல் அறுவடை இயந்திரம் வாங்கித் தருமாறு, அவரது மகன் வெங்கடேசன் கேட்டுள்ளார். ஆனால், ரெங்கசாமி அதற்கு ம.று.ப்பு தெரிவித்ததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே பி.ர.ச்.சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொ.லை ந.ட.ந்த அன்று இரவு ம.து.போ.தை.யி.ல் இருந்த தந்தைக்கும் மகனுக்கும் இடையே மீண்டும் த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் க.த்.தி.யா.லும், கட்டைகளாலும் மா.றி மா.றி தா.க்.கி.க் கொ.ண்.டு.ள்ளனர்.
இந்நிலையில் ரெங்கசாமியின் ம.னை.வி பவானி, தந்தைக்கும் மகனுக்கும் இ.டை.யிலான ச.ண்.டை.யை த.டு.க்க மு.ய.ன்றுள்ளார். அப்போது, க.த்.தி.யா.ல் தா.க்.க.ப்பட்ட பவானி, ப.டு.கா.ய.ம.டைந்து வி.ழு.ந்துள்ளார். இதையடுத்து, பவானியை, ரெங்கசாமி, கடலூர் மாவட்டம், தி.ட்டக்கு.டி அ.ரசு ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு செ.ன்.றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த ம.ருத்துவர்கள், பவானி ஏற்கெனவே இ.ற.ந்.து.விட்டதாக கூறினர். பின்னர் இந்த கொ.லை கு.றி.த்.து தகவலறிந்து வந்த போ.லீ.சார், பவானியின் உ.ட.லை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பின்னர், இந்த வி.வ.காரம் தொடர்பாக, ரெங்கசாமியை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.