கணவனுக்கு மனைவியால் நேர்ந்த பயங்கரம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

637

தென்காசி…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனது ஆண் நண்பரை ஏவிவிட்டு, கணவரைக் கொ.லை செ.ய்.த பெ.ண் கைது செ.ய்.யப்பட்டார்.

சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்த உமா என்ற அந்தப் பெண்ணின் கணவர் இளங்கோ, சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஊருக்கு வந்த இளங்கோ, தி.டீ.ரெ.ன மா.ய.மா.னார். ஊத்துமலை அருகே காயங்களுடன் அவரது ச.ட.ல.ம் மீ.ட்.கப்பட்டது.

வி.சா.ரணையில் அவரது மனைவி உமாவுக்கு சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவனோடு தவறான உ.றவு இருந்துள்ளது.

அதுகுறித்து தெரியவந்து இளங்கோ ம.னைவியை கண்டிக்கவே, அவரை கொ.லை செ.ய்.ய திட்டமிட்டுள்ளார் உமா.

அதன்படி முத்துக்குமாரும் அவனது தம்பி சீனிவாசனும் சேர்ந்து இளங்கோவை கொ.லை செ.ய்.துள்.ளனர் எனக் கூறும் போ.லீ.சார், மூவரையும் கை.து செ.ய்தனர்.