கணவனை ப.ழி வாங்குவதற்கு மனைவி செ.ய்த விபரீத செயல்! அதிர்ச்சியில் உறைந்து போன கணவன்!!

238

இந்தியா………..

இந்தியாவில் கணவனை ப.ழி.வா.ங்குவதற்காக, மனைவி அவருடைய ஆ.பா.ச பு.கை.ப்.படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 29 வயது இ.ளம் பெண், 30 வயது மதிக்கத்தக்க நபரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையே அ.டி.க்கடி பி.ர.ச்சனை ஏற்பட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இருப்பினும், கணவன் மீது க.டு.ம் கோ.ப.த்தில் இருந்த அப்பெண், அவரை ப.ழி.வாங்க திட்டம் தீ.ட்.டியுள்ளார். அதன் படி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவரின் பெயரில் பல அக்கவுண்ட்களை ஓபன் செ.ய்.துள்ளார்.

அதன் பின், அதில் கணவனின் ஆ.பா.ச புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். திருமணம் ஆன புதிதில், கணவனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவர் மட்டும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைக் கண்டு அ.தி.ர்.ச்சியடைந்த கணவன் உடனடியாக இது குறித்து சைபர் கிரைம் பொ.லி.சில் பு.கா.ர் தெரிவித்துள்ளார்.

அதன் பின் பொ.லி.சா.ர் தீ.விர வி.சா.ரணை மேற்கொண்டு, அவரைக் கண்டுபிடித்து கைது செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பொ.லி.சா.ர் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.