மனைவி போட்ட திட்டம்…..
வெளியூரில் இருந்து வந்த கணவன் தனிமைப்படுத்தப்பட்ட சமயத்தில் காதலனுடன் ஓ ட்டம் பி டித்த இளம் பெண் வசமாக பொலிஸ் பி டியில் சி க்கியுள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கும் விமலா என்ற பெண்ணுக்கு ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் குஜராத்தில் உள்ள தனது உறவினர் நிறுவனத்தில் பணிபுரிய விஜய் சென்றுள்ளார்.
அவர் எப்போதாவது ஊருக்கு வரும் நிலையில் குந்தன் என்பவருடன் விமலா காதலில் விழுந்துள்ளார். இதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டம் போட்டனர்.
இந்த சூழலில் லாக்டவுன் சமயத்தில் விஜய் குஜராத்தில் இருந்து பீகார் திரும்பினார். இதையடுத்து விதிமுறைபடி 14 நாட்கள் விஜய் தனிமைப்படுத்தலில் இருந்தார்.
அந்த சமயத்தில் விமலா, குந்தனுடன் ஓ ட்டம் பிடிக்க திட்டம் போட்டார். ஆனால் அதற்கு தாமதம் ஆன நிலையில் தனிமைப்படுத்தல் முடிந்து விஜய் வீட்டுக்கு வந்தார்.
அதற்கு அடுத்தநாள் விமலா தனது காதலனுடன் மா யமானார். இது குறித்து அறிந்து து டித்துப் போன விஜய் பொலிசில் புகாரளித்தார்.
புகாரை தொடர்ந்து பொலிசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு பொலிசார் முன்னிலையில் குந்தனுடன் தான் செல்வேன் என விமலா கூறினார்.
ஆனால் இந்த சம்பவத்தில் திருப்பமாக பஞ்சாயத்தார் மற்றும் பொலிசார் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் பொலிசார் அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.