தமிழ்ப்பெண்
தமிழகத்தில், திருமணமான இலங்கை தமிழ்ப் பெ ண் ஒ ருவர் உ டலில் ம ண்எண் ணெய் ஊ ற்றி தீ க்குளி த்து த ற்கொ லை செய்து கொண்டது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமில் வசிப்பவர் ஜெயரூபா. இவரது மகள் சுமித்திரா (28). சுமித்திராவுக்கும் அதே முகாமைச் சேர்ந்த பத்தி நாதன் (33) என்பவருக்கும் திருணமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் இ ரண்டு பி ள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், க ணவன்-ம னைவி இடையே ஏற்பட்ட க ருத்து வே றுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக தனது க ணவனை விட்டு பிரிந்து, தனது தாய் ஜெயரூபா வீட்டில் கு ழந்தைகளோடு சுமித்திரா வசித்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த 21ஆம் திகதி சுமித்திரா தனது தா ய் வீட்டில் இருந்து தி டீரென மா யமானார். அவரை ஜெயரூபா பல இடங்களில் தே டிவந்த நிலையில், சுமித்திரா, கவரைப்பேட்டையில் உள்ள ஒருவருடன் வசித்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கடந்த 13ம் திகதி கவரைப்பேட்டைக்கு சென்ற ஜெயரூபா, தனது மகள் சுமித்திராவை அங்கிருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மேலும், 2 கு ழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை விட்டு வேறு யாருடனோ சென்று வசிப்பது தவறு என்று கூறி கண்டித்து சுமித்திராவை, ஜெயரூபா வீட்டுக்கு அழைத்து உள்ளார்.
இதனால் தாய் மீது ஆ த்திரத்தில் இருந்து வந்த சுமித்திரா, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, தி டீரென உ டலில் ம ண்எண் ணெய் ஊ ற்றி தீ வை த்து கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது வ லியால் து டித்த சுமித்திராவின் அ லறல் ச த்தம் கே ட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஜெயரூபா மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்து சுமித்திராவின் உ டலில் ப ற்றி எ ரிந்து கொ ண்டிருந்த தீ யை அணைத்தனர்.
அதன் பின்னர், உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பல னின்றி நேற்று உ யிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.