கணவர் இறந்து ஒராண்டிலேயே மறுமணமா? பிக்பாஸ் டைட்டில் வின்னரை கரம்கோர்க்கிறாரா நடிகை!!

616

மேக்னா..

மலையாள சினிமாவில் பெரிய இழப்பாக கருத்தப்பட்டது நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம்.

கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென உயிரிழ்ந்தார். மனைவி மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் உயிரிழந்தது, ரசிகர்களுக்கும் சினிமா வட்டாரத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியது.

சமீபகாலமாக தனிமையில் மகனை வளர்த்து வந்த மேக்னா அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் மேக்னா ராஜ் பிக்பாஸ் கன்னட 4 வது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பிராதம் என்பவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

இது வெறும் வதந்தி என்றும் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் பிராதம்.