கணவர் இல்லாமல் தனியாக dinner-க்கு சென்ற கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!!

27

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடைபெற்றது. கடந்த 15 வருடங்களாக தனது காதல் கதையை ரகசியமாக வைத்து இருந்த கீர்த்தி சுரேஷ் சில வாரங்களுக்கு முன்பு தான் அதை அறிவித்தார்.

திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் தனது முதல் ஹிந்தி படமான பேபி ஜான் ப்ரோமோஷனுக்காக வந்திருக்கிறார். மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சிவப்பு நிற உடையில் செம ஹாட் ஆக வந்திருந்தார்.

பட விழாவில் பங்கேற்றுவிட்டு கீர்த்தி சுரேஷ் பிரபல ஹோட்டலுக்கு dinner சாப்பிட சென்று இருக்கிறார். ஆனால் அவருடன் கணவர் ஆண்டனி வரவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Rohit Saraiya (@rohitsaraiya.official)