கணவர் இ.ற.ந்த அ.தி.ர்ச்சியில் ம.னை.வியும் ம.ர.ணம்- இ.றப்பிலும் இணைபிரியாத காதல் தம்பதி!!

278

கோவை……..

கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ளது குளத்துப்பாளையம். இங்குள்ள சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 70). ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர். இவரது ம.னை.வி சரோஜினி (65). இவர்களுக்கு ஒரு ம கன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் ச.மீ.ப.த்தில் இவரது மகன் வி.ப.த்.தில் இ.ற.ந்.து வி.ட்.டார். ஓய்வுபெற்ற பின்னர் ராமமூர்த்தி அருகில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்தார். அப்போது தீ.ப்.பொ.றி கண்ணில் பட்டு கா.ய.ம் அடைந்தார். அதன்பின்னர் கண் பார்வை ம.ங்.கியது. இது தவிர அவருக்கு உ.ட.ல் நலமும் பா.தி.க்க.ப்பட்டது. உடல் ந.ல.ம் பா.தி.க்.கப்பட்ட க.ண.வ.ரை அவரது ம.னை.வி சரோஜினி கவனித்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ராமமூர்த்திக்கு மூ.ச்.சு தி.ண.றல் ஏ.ற்.ப.ட்டது. அ.தி.ர்.ச்சி.யடைந்த சரோஜினி அவருக்கு முதல் உதவி செ.ய்.தார். இது கு றித்து அருகில் உள்ள டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் வீட்டிற்கு வந்து ராமமூர்த்தியை சோ.த.னை செ.ய்.து பா.ர்.த்தபோது அவர் இ.ற.ந்து வி.ட்.டது தெரியவந்தது.

ராமமூர்த்தி இ.ற.ந்.தது கு.றி.த்து அவரது ம.னை.வி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு சென்றார். க.ண.வர் இ.ற.ந்த த.கவலை கேட்ட சரோஜினி பித்து பிடித்தது போல் அங்குமிங்கும் ஓடினார். சிறிது நேரத்தில் ம.ய.ங்கினார். மேலும் அ.தி.ர்.ச்.சியடைந்த குடும்பத்தினர் சரோஜினியையும் டாக்டர் மூலம் பரிசோதனை செ ய்தனர். அவரும் இ.ற.ந்.து.வி.ட்டதாக டாக்டர் கூறினார். அடுத்தடுத்த இ.ற.ப்.பு செ.ய்.தி குடும்பத்தினரை அ.தி.ர்.ச்சி.யில் நிலைகுலைய செ.ய்.தது. சாவிலும் இணைபிரியாத தம்பதியின் இ.ற.ப்.பு அந்த பகுதியில் பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டுத்தியது.

தம்பதி குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, ராமமூர்த்தியும், சரோஜினியும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். இ ளமை காலத்தில் பல்வேறு போ.ரா.ட்.டங்களில் கலந்து கொண்டு ம.க்.க.ளுக்காக போ.ரா.டி.னர். போ.ரா.ட்ட. களத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே காதல் திருமணம் செ.ய்.தனர். காதல் தம்பதி எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். நல்ல நண்பர்களை போன்று மகிழ்ச்சியாக இருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்திக்கு உ டல் நலம் பா.தி.க்.க.ப்பட்டபோது இரவும், பகலுமாக அருகில் இருந்து கவனித்து வந்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று ம.ரு.ந்து, மாத்திரைகளை உரிய நேரத்திற்கு கொடுத்து பாதுகாத்து வந்தார்.

முதுமை அவர்களை த ழு விய போதும் கா த ல் உறுதியாகவே இருந்தது. இன்று அதிகாலை ராமமூர்த்தி இ.ற.ந்.த அ.தி.ர்.ச்சியில் அவரது ம.னை.வி இ.ற.ந்து வி.ட்.டார். கா.த.ல் திருமணம் செ.ய்.த த.ம்.பதி சாவிலும் இணைபிரியாமல் இ.ற.ந்.தது இந்த பகுதியில் சோ.க.த்.தை ஏ.ற்.படு.த்தியது என்று கூறினர்.