இந்தியாவில் எதிர்பாராமல் நடந்த வி பத்தில் தன்னுடைய 2 வயது குழந்தை உ யிரிழ ந்துவிட அவளுடைய கண்களை தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஜார்கண்டைச் சேர்ந்த சந்திரா- சுலேகா தம்பதியினர் 2 வயது மகள் சினேகா(பெயர் மா ற்றப்பட்டுள்ளது).
ச ம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனி வழியாக தவறி வி ழுந்துள்ளது.
இதில் ப லத்த கா யம் ஏற்பட உடனடியாக அருகிலுள்ள ம ருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மு தலுதவி சி கிச் சைகள் வழங்கப்பட்டு மேல் சி கிச் சைக்காக கொண்டு செல்லும் வழியில் சினேகா உ யிரி ழந்தார்.
மகளின் மர ணத்தை கண்கூடாக பார்த்த பெற்றோர்கள் சந்திரா- சுலேகா அ திர்ச் சியில் உறைந்து போயினர். இந்தநிலையில் தங்களது குழ ந்தையின் கண்களை தா னமாக வ ழங்க மு டிவெ டுத்தனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், என் மகள் இ றந்து விட் டாலும் இந்த உ லகத்தை பார்ப்பாள், இதன்மூலம் இரண்டு குழ ந்தைகளின் முக த்தில் சி ரிப்பை காண முடியும்.
எங்களுடைய கண்களை தானம் செய்ய மு டிவெடு த்திருந்தோம், ஆனால் இரண்டு வயதுக்குள் எனது மகளின் கண்களை தா னமாக கொ டுப்போம் என நினைக்கவில்லை என்கின்றனர் க ண்ணீருடன்.