மணிகண்டன்..
கணவர் கு.டி.த்து வந்து ச.ண்டையிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் கணவரை அ.டி.த்து கொ.லை செ.ய்துள்ள ச.ம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (35).
இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அ.ரசு பள்ளி ஆசிரியரான இளமதியை (30) பெற்றோர் எ.திர்ப்பையும் மீறி கா.த.லித்து தி.ருமணம் செ.ய்.து கொண்டனர். இவர்களுக்கு தக்சிந்த்(10) என்ற மகனும், அக்சிதா (6) என்ற மகளும் உள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் கொரோனா காரணமாக வேலைக்கு செல்லாமல் கு.டி.ப.ழக்கத்திற்கு அ.டி.மையானர். இதனால், கணவன், ம.னை.விக்கு இடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு கு.டி.போ.தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மீண்டும் ம.னை.வி இளமதியிடம் த.க.ரா.றில் ஈடுபட்டுள்ளதுடன், அ.டி.த்து து.ன்.பு.றுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
ச.ம்.ப.வத்தன்று அ.டி.த்து கொ.டு.மை படுத்திய கணவரை வ.லி தாங்க முடியாமல் து.டி.த்த இளமதி, அருகில் கிடந்த உ.ருட்டு க.ட்டையால் ச.ரமாரியாக கணவனை தா.க்.கியுள்ளார்.
இதில் கணவர் ர.த்.த வெள்ளத்தில் ச.ம்.பவ இடத்திலேயே உ.யி.ரிழந்த நிலையில், தகவறிந்து வந்த பொ.லிசார் இளமதியை கை.து செ.ய்.ததோடு, இறந்த மணிகண்டனின் உ.டலை பிரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.