கதறிய காதலி.. அடுத்து காதலனால் நேர்ந்த விபரீதம்!!

309

நாமக்கல்….

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் வேலை நேரம் போக மீதி நேரத்தில் ஜாலியாக காதல் புரிந்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த இளைஞர் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டில் ஏற்கனவே இரு நணபர்கள் அந்த பெண்ணுக்காக காத்திருந்தனர்,

பிறகு அந்த வீட்டில் வைத்து நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த காதலன் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது அந்த பெண் மயக்கம் அடையவே மூவரும் தப்பி ஓடியுள்ளனர்.
வெப்படை காவல் நிலையத்தில்,

அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வெப்படை போலீசார் பீகார் மாநிலத்தை சேர்ந்த பால்ராஜ், பிரதீப்குமார், மனோஜ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.