கதவு கண்ணாடி…
இந்தியாவின் கேரள மாநிலத்தில் தாயார் ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கப் போன இடத்தில் வ யிற்றில் க தவு க ண்ணாடி கு த் தி ர த் த வெ ள்ளத்தில் உ யி ரி ழ ந்த ச ம் ப வம் அனைவரையும் அ தி ர் ச் சியடைய வைத்துள்ளது.
இந்த சோ க ச ம் ப வம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நிகழ்ந்துள்ளது. பெ ரு ம்பாவூர் பகுதியில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பீனா ஜிஜு பால்(40),
தனது க ண வ ருடன் சேர்ந்து எலக்ட்ரிக்கல் கடை ந ட த் தி வந்தார். சம்வத்தின்போது பெ ரு ம்பவூரில் உள்ள வங்கிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்தார் பீனா.
வங்கி வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற அவர், வண்டியில் சாவியை விட்டுவந்ததை கவனித்துள்ளார். இதனையடுத்து சென்ற வேக த் தில் அவசரமாக திரும்ப ஓடிய பீனா கண்ணாடி கதவு பூட்டியிருந்ததை கவனிக்கவில்லை.
தொடர்ந்து கண்ணாடி கதவில் மோதி சரிந்தார். பீனா மோ தி ய வேக த் தில் கண்ணாடி உடைந்து அவரது வயிற்றில் கு த் தி ர த் த ம் பெருகியது. ம ய ங் கி சரிந்த பீனாவை பக்க த் தில் இருந்த வ ர்கள் தூ க் கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
ர த் த ம் அதிக அளவில் வழிந்ததில் பீனா உ யி ரி ழ ந்து விட்டார். இந்த வி ப த் து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் ப தி வாகியுள்ளது.