முஹம்மது அலி……………
கந்துவட்டி கொ.டு.மை.யா.ல் நபர் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து.க்.கொ.ண்ட ச.ம்.பவ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது அலி (37). இவருக்கு திருமணமாகி 8 வயது மற்றும் 3 வயதில் இரு கு.ழ.ந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து, இவர் செல்வக்குமார் என்பவரின் கந்துவட்டி தொல்லை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வ.தாக கூறி காவல்துறையினருக்கு வேண்டுகோள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த வீடியோ வெளியிட்டுக்கு பிறகு அவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டா.ர். முஹம்மது அலி த.ற்.கொ.லை குறித்து போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “வ.ழ.க்கறிஞர் செல்வகுமார் என்பவரிடம் 5 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 6 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை செ.ய்.து வருகின்றனர்.
என்னால் இதை சுத்தமாக சமாளிக்க முடியவில்லை, வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை அவதூறாக பேசுகிறார்கள் மிகவும் மோ.ச.மா.க நடந்து கொ.ள்.கி.ன்.றனர். என்னுடைய இந்த சாவிற்கு வழக்கறிஞர் செல்வக்குமார், ஜெயேந்திர சிங், காமாட்சி மற்றும் மாரிமுத்து ஆகியோர் தான் முக்கிய காரணம். பிள்ளைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று தந்தையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், என்னோடு முடியட்டும் இந்த கொ.டு.மை வேறு யாரும் இது போன்ற கந்துவட்டி கொ.டு.மை.யா.ல் த.ற்.கொ.லை செ.ய்.யும் நிலை வ.ர.க்.கூடாது, மாநகர காவல்துறை ஆணையர் அவர்களே நடவடிக்கை எடுங்கள் என்றும் கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.
மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களே என்னுடைய குடும்பத்தின் குறைகளையும் தீர்த்து வையுங்கள், என்னுடைய ம.னைவி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வ.ழங்குங்கள் முதல்வரே, என கண்ணீர் மல்க எட்டு நிமிட வீடியோ வெளியிட்டு இ.ளை.ஞ.ர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். இச்ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.வ.லை.களை ஏற்படுத்தியிருக்கிறது.