து ப்பாக்கிச் சூ டு……..
கனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து து ப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ப டுகாயமடைந்த அவர், ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ச ம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும், அவரது வீட்டுக்கு வந்த சிலர் அவர் மீது து ப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
து ப்பாக்கிச் சூ ட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், ப டுகாயமடைந்துள்ள அவர் அ வசர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ச ம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் ச ம்பவம் குறித்த குற்றச்சாட்டில் 4 ஆண் சந்தேக நபர்களையும் ஒரு வெள்ளை நிற வாகனத்தையும் கா வல்துறையினர் அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்தச் ச ம்பவம் குறித்த ஒளித் தொகுப்பொன்றை Durham பிராந்திய கா வல்துறையினர் வெளியிட்டனர்.