க னடாவில் மு கக்கவசம் அ ணியாமல் பொதுவெளியில் சுற்றிய நபருக்கு நே ர்ந்த க தி! க மெராவில் சி க்கிய காட்சி!!

366

க னடாவில் மு கக்கவ சம் அணிய வேண்டும் என்ற க ட்டாய வி தியை பி ன்பற்றால் பொது வெ ளியில் வந்த ந பரை பொ லிசா ர் கை து செ ய்த வீ டியோ கா ட்சி வெ ளியாகி அ திகளவில் ப கிரப் பட்டு வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கொ ரோனா வை ரஸ் ப ரவல் கா ரணமாக மு கக்கவ சம் அணிவது க ட்டா யமாக்கப்பட்டு வருகிறது. பி ரித்தானியா, பி ரான்ஸ் போன்ற நாடுகளிலும் இந்த வி தி கட் டாயமாக் கப்படவுள்ளது.

அந்த வகையில், க னடாவின் Quebec மா காணத்தில், க டந்த சனிக்கிழமை முதல் மு கக் கவசம் கட் டா யம் என்ற வி திமு றை நடைமுறைக்கு வந்தது. இதனால் மு கக்கவசம் அணியாதவர்களை அணியும் படி, பொ லிசா ர் கூறி யுள்ள னர். அவர்களுக்கு அந்த அ திகா ரம் கொ டுக்கபப் ட்டுள்ளது.

அப்படி, மாகாணத்தின் Montreal-வில் இருக்கும் உணவகம் ஒன்றில், நபர் ஒருவர் மு கக்கவச ம் அ ணியாமல் பொதுவெளியில் இருந்துள்ளார். இதனால் பொ லிசா ர் அவரை முகக்கவசம் அ ணியும் படி கூறுகின்றனர். ஆனால் அந்த நபர் மு கக்கவ சம் அணியவோ, குறித்த உணவகத்தை விட்டு வெளியேறவோ ம றுத்ததால், பொ லிசா ர் அவரை கை து செய் துள்ள னர். அதன் பின் அவர் வி டுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நா ட்டில் புதிய வி திமுறைகளை மீ றினால் 400 டொலர் முதல் 6,000 டொலர் வரை அ பராத ம் வி திக்கப்ப டலாம் என்பதால், பொதுமக்கள் புதிய வி திமுறை களை பி ன்பற்றுவது நல்லது. அதுவும் தேவையின்றி மு கக்கவ சம் அ ணியாமல் சென்றால், இந்த நபருக்கு நேர்ந்த க தி தான் மற்றவர்களுக்கும் என்று இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் நாட்டில் உடல்நிலை சரியில்லாதவர்கள் உரிய காரணம் இருந்தால், முகக்கவசம் அ ணிய வேண்டிய அ வசியமில் லை, ஆனால் இந்த நபர் அப்படிப்பட்டவரா என்பதும் தெரியவில்லை. Montreal கனடாவில் வை ரஸின் மையமாக உள்ளது கு றிப்பிடத்தக்கது.