கர்ப்பமாக இருக்கும் போது மது அருந்தினாரா இந்த நடிகை : அட கடவுளே இவர் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என குழப்பத்தில் ரசிகர்கள்..!!

374

காஜல் அகர்வால்…

பிரபல நடிகையான காஜல் அகர்வால் நிறைய படங்களில் நடித்து ஒரு மாபெரும் நடிகையாக வலம் வருகிறார். இவர் முதலில் நடித்த கியூன் ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை. பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாபாத்திரமாக அறிமுகமானார்.

மேலும் இவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார். விவரிக்கின்ற தெலுங்கிலும், தமிழிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றன. இவர் தமிழில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். அதன் பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது.

பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வே டத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். மிகவும் தா மதமாக வெளியான இத்திரைப்படமும் அந்த அளவுக்கு பேசப்படவில்லை. மேலும் 2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஓடாத நிலையில், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.

இவருக்கும் பாராட்டுகள் கு விந்தன . மகாராணியாக இந்த படத்தில் நடித்த பெரிதும் பேசப்பட்ட ஒரு நடிகை ஆனார். இவர் இந்த படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார். மேலும் இவர் இந்தத் திரைப்படத்திற்காக இவருக்கு பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றி பெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் நடிகையாக வலம் வருகிறார் இவர் முதலில் நடித்த படங்கள் அந்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும் தற்போது இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இவர் சூர்யாவுடன் மாற்றான் என்ற திரைப்படத்தில் மிகவும் அழகாக நடித்திருப்பார் இந்த படத்தில் சூர்யா இரட்டை ஏழைகளாக இருப்பார்கள் மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார் பின்பு து ப்பாக்கி என்ற திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்க்கு கதாநாயகியாக அறிமுகமாகி அனைவராலும் பெரிதும் பேசப்பட்ட ஒரு பிரபல நடிகையாக வலம் வந்தார்.

கடந்த அக்டோபர் 30 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார் இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது மேலும் அவர் கர்ப்பமாக இருக்கும் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கிறார்.

என்று சொன்னார்கள் தற்போது ச ரக்கு பா ட்டில் உடன் அவர் கணவருடன் இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் அ திர்ச்சியில் உ றைந்து போயினர் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி இருப்பார்களா என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.