கர்ப்பிணி உட்பட 2 பேர் கொ.லை: சொத்துக்காக அ.ர.ங்கேறிய ப.ய.ங்கரம்..!!

227

ஆந்திரா…

ஆந்திராவில் சொத்து பி.ர.ச்.சனையில் சித்தியையும், அவரது க.ர்.ப்பிணி மகளையும் க.த்.தியால் கு.த்.திக் கொ.லை செ.ய்.த ச.ம்.பவத்தின் ப.த.பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.யிர்போகும் நேரத்திலும் உடன்பிறந்தவனை கா.ப்.பாற்ற நினைத்த க.ர்.ப்பிணி தங்கையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கு.ண்.டூர் மாவட்டம் சட்டனப்பள்ளியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் தனது தாய் பத்மாவதியுடன் வசித்து வந்தார்.

லட்சுமி நாராயணன் குடும்பத்திற்கும் அவரது பெரியப்பாவான மதுசூதனராவ் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே சொத்து த.க.ராறு இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு லட்சுமிநாராயணன் வீட்டுக்கு ம.து.சூ.தனராவின் மகன் சீனிவாசராவ் வந்த போது வீட்டில் பத்மாவதியும், அவரது 3 மாத க.ர்.ப்பி.ணி மகள் லட்சுமி பிரத்யுஷாவும் இருந்துள்ளனர்.

அப்போது, சொத்து பி.ர.ச்.சனையை பேசி த.க.ரா.று செ.ய்த சீனிவாசராவ் , சித்தியையும், சித்தி மகளான க.ர்.ப்பிணி தங்கையையும் க.த்.தியால் கு.த்.தி கொ.டூ.ர.மாக தா.க்.கி.யுள்ளான். இதனை எதிர்வீட்டில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செ.ய்.துள்ளனர்.

ர.த்.த வெள்ளத்தில் மிதந்த பத்மாவதி உடனடியாக இ.ற.ந்.து.வி.ட்ட நிலையில், உ.யி.ர் போகும் நேரத்திலும் அண்ணனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என எண்ணிய லட்சுமி பிரத்யுஷா, லட்சுமி நாராயணனுக்கு போன் செ.ய்.து நடந்தவற்றைக் கூறி ஜா.க்.கி.ரதையாக இருக்கும்படி கூறியது நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ப.த.றி.ய.டித்துக் கொண்டு லட்சுமி நாராயணன் வீட்டுக்கு ஓடி வருவதற்குள் சகோதரி பிரத்யுஷாவும் உ.யி.ரி.ழந்துவிட்டார்.

இரண்டு பெ.ண்கள் கண் முன்னே கொ.டூ.ர.மாக கொ.ல்.ல.ப்பட்ட போதிலும், எதிர்விட்டில் சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது மனிதநேயம் ம.ரி.த்துப் போனதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வே.த.னை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, கொ.லை.யா.ளி.யான சீனிவாசராவ் ச.ட்.ட.னப்பள்ளி கா.வ.ல் நிலையத்தில் ச.ர.ண.டைந்துள்ள நிலையில், போ.லீ.சா.ர் வ.ழ.க்.கு.ப்.ப.திவு செ.ய்.து வி.சா.ரணை மே.ற்.கொ.ண்.டு வருகின்றனர்.