கலக்கப்போவது யாரு நாஞ்சில் விஜயனுக்கு வந்த சோதனை!

1192

கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ரோபோ சங்கர், என்னமா ராமர், தங்கதுறை என பலருக்கும் தெரிந்த முகங்கள் நிறைய உண்டு.

இதில் நாஞ்சில் விஜயனை மறக்க முடியாது. ஆள் பார்க்க சிறு பையனாக இருப்பார். காமெடி மீது இருக்கும் ஆசையால் பாலிடெக்னிக் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வந்தவிட்டாராம்.

KPY நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கலந்துகொண்டவர் ஒரு கட்டத்தில் எலிமினேட் ஆகிவிட்டதால் நீண்ட நாட்கள் சானல் பக்கம் வரவில்லையாம். பின் அவருக்கு அதே சேனலில் ஒருங்கிணைபாளராக சேர்ந்துள்ளார்.

ஆனால் வேலை என்ன தெரியுமா? நிகழ்ச்சிகளுக்கு ஆட்களை கூட்டிக்கொண்டு வருவதாம். பல நிகழ்ச்சிகளுக்கு இப்படி அவர் தான் ஆட்களை அழைத்துக்கொண்டு வந்தாராம்.

வேண்டாம் என ஒதுங்கியபோதும் அதிகமாக பெண் வேடம் போட்டாலும் பல கேலி, கிண்டல்களுக்கு நடுவே தன் திறமையை காட்டு வரும் அவரை பாராட்டியே ஆகவேண்டும் தானே.