கள்ளக்குறிச்சியில் மகன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தந்தைக்கு ஏற்பட்ட அ.வலம் !!

529

காசிநாதன்………..

மேலந்தல் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் நேற்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது, அவரது நிலத்திற்கு அருகே பாஸ்கர் என்பவர் ச.ட்.ட.விரோதமாக அமைத்திருந்த மி.ன்.வேலியில் சி.க்.கி கா.சி.நாதன் உ.யி.ரி.ழ.ந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பாஸ்கர், காசிநாதனின் உடலை புதருக்குள் மறைத்துவைத்து த.ற்.கொ.லை என நாடகமாட முயற்சித்துள்ளார்.

ஆனால் திடீரென இரவோடு இரவாக மணலூர்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்ற பாஸ்கர், நடந்ததை கூறி ச.ர.ணடைந்தார்.

முட்புதருக்குள் இருந்து காசிநாதனின் உடலை மீட்ட போ.லீ.சார், வ.ழ.க்.குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.காசிநாதன் இ.ற.ந்ததை அறிந்த அவரது தந்தை சுப்ரமணியம் மா.ர.டை.ப்பால் உ.யி.ரிழந்தார்.