கழிவறையில் மகளின் நிலையைக் கண்டு உ யிரைவிட்ட தாய்!!

578

மகளின் நிலையைக் கண்டு உ யிரைவிட்ட தாய்….

இந்தியாவில், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு வந்த மகள், கழிவறையில் கி டந்த நிலையைக் கண்டு, தாய் உ யிரிழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேவரபள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி வரலட்சுமி – வெங்கடேஸ்வர்.

இந்த தம்பதிக்கு சரிதா என்ற மகள் உள்ளார். சரிதாவுக்கு திருமணம் ஆன நிலையில் நேற்று அவரது தாய் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுமனை புகுவிழாவிற்கு வந்துள்ளார்.

நேற்று நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு அங்கு தங்கிய அவர் இன்று காலை காலைக்கடன் முடிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மகள் வராததால், சந்தேகமடைந்த் தாய் கழிவறை கதவை தட்டியுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது சரிதா நி லை கு லைந்த நி லையில் ம யங்கி கி டந்துள்ளார். இதை கண்டு அ திர்ச்சியடைந்த வரலட்சுமி மூ ச்சடைத்து ச ம்பவ இ டத்திலேயே ப லியானார்.

இதனையடுத்து அங்கு வந்த உறவினர்கள் கழிவறையில் விழுந்து கிடந்த ம களை மருத்துவமனைக்கு தூ க்கிச் செ ன்றனர். அங்கு மகள் சரிதா ஏற்கனவே இற ந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

புதுமனை புகு வீட்டிற்கு வந்த மகள் புது வீடு கட்டியதாய் என இருவரும் ஒரே நேரத்தில் இறந்ததால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.