கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி பார்க்கும் திவ்யபாரதி!!

252

திவ்யபாரதி…

மாடலாக தொடங்கி தற்போது கதாநாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை திவ்யபாரதி.

பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு பெரும் பெயர் புகழ் பெற்ற இவர், Fairy Tale என்னும் குறும்படத்தில் முதன் முதலாக நடித்தார். இப்படம் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து, பேச்லர் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வீ.பிரகாஷ் ஜோடியாக நடித்தார். லிவிங் ரிலேஷன் பற்றி கூறும் இப்படத்தில் நடித்ததன் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஸ்வாதே, ஆனந்தா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ரசிகர்களுக்காகவும், சினிமா வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளவும் கிளாமர் உடைகள் அணிந்து அதன் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார். தற்போது ரெட் வெல்வெட் உடையில் இவர் பதிவிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.