கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டியிழுக்கும் காஜல் அகர்வால்!!

316

காஜல்…..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் லிஸ்டில் டாப் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஒழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

தமிழில் 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமான காஜல் அகர்வால் விஜய்,

அஜித், சூர்யா என பல முன்னி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

காஜல் தற்போது நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சிகப்பு நிறத்தில் அணிந்து அழகிய ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து உடல் மேனியை அப்பட்டமாக காட்டி ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த கியூட்டான போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்துள்ளது.