தமன்னா..
கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. முதல் படத்திலயே தன் திறமையை நிரூபித்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார். இவருடைய படங்கள் பாதிக்கு பாதி வெற்றி தோல்விகளை கண்டவை.
பிற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். பாகுபாலி படத்தில் போர்வீர பெண்மணியாக அசத்தியிருப்பார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை.
பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். க்ளாமர்லாம் இவருக்கு கைவந்த கலை போன்று பாரபட்சமில்லாமல் நடித்திருப்பார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் நெருப்பு பக்கத்தில் பக்கா கவர்ச்சி காட்டி இவர் நின்று கொண்டிருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.