கவர்ச்சி ஆடையில் இளசுகளை மயக்கும் போஸ்.. வேதிகா வெளியிட்ட செம போட்டோஸ்!!

149

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான மதராசி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை வேதிகா. மும்பையில் இருந்து வந்து நல்ல வரவேற்பு பெற்ற வேதிகா ராகவா லாரன்ஸின் முனி, காஞ்சனா 3 படத்திலும் காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த வேதிகா தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், Yakshini என்ற படத்தில் முழு கவர்ச்சியை காட்டியும் படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார். தற்போது படுகவர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)