கியாரா அத்வானி..
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு எம். எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து. பின்னர் நெட்ஃபிளிக்சில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்து சர்ச்சைக்கு உள்ளாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் கியாரா அத்வானி தற்போது கவர்ச்சியான பார்ட்டி உடையில் உடல் மேனியை
அப்பட்டமாக காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.