கவர்ச்சி காட்ட மறுத்ததால் சினிமாவில் இருந்து காணாமல் போன பிரபல நடிகை : யார் அந்த நடிகை தெரியுமா??

651

சுவலட்சுமி…

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை மட்டும் பொண்ணு நடனத்தில் சிறந்து இருப்பார் அல்லது ச ண்டைக் காட்சிகளில் சேர்ந்திருப்பார் இல்லை என்றால் காமெடிகளில் கலக்கியிருப்பார்கள். நடிகைகள் அப்படியில்லை ஒன்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருப்பார்கள்.

ஒரு சில குடும்ப கதாபாத்திரங்களில் மட்டும் நடிப்பார்கள் அதாவது குடும்ப பெண்ணாக மட்டும் நடிப்பார்கள் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி விடுவார்கள் அந்த வகையில் நடிகை சுவலட்சுமி அவர்கள் நடித்த வரையில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே தான் நடித்தார் வி ரிந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க வில்லை.

நடிகை சுவலட்சுமி கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் இவர் பார்ப்பதற்கு அப்படியே தமிழ் பெண் போன்று இருப்பார். நடிகை சுவலட்சுமி ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு ஆசை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தல அஜித் அவர்களுக்கும் சுவலட்சுமி அவர்களுக்கு மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இந்த படம் மிகவும் சிறந்த திருப்பமாக கருதப்பட்டது அதுமட்டுமல்லாமல் 1906ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் கோகுலத்தில் சீதை என்ற திரைப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் அதன் பின்பு கல்கி எனும் திரைப்படத்தின் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய கல்கி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தார்.

அதற்கடுத்தபடியாக அருண் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றால் லவ்டுடே திரைப்படம் தான் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது ரசிகர்கள் மத்தியில் அதற்கு அடுத்தபடியாக இந்தத் திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

1908-ம் ஆண்டு இனிய விலை என்ற திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார் நீ வருவாய் என திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார் இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அது குடும்ப கதாபாத்திரமாக மட்டுமே நடிக்கக் கூடிய நடிகையாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் சுயம்வரம் எனும் திரைப்படத்தில் ஒரு மா ற்றுத் திறனாளியாக தனது சிறந்த நடிப்பை காட்டியிருப்பார்.

இவர் தொலைக்காட்சித் தொடரிலும் தனது சிறந்த நடிப்பை காட்டியிருக்கிறார் சூலம் என்ற தொலைக்காட்சித் தொடரில் எப்படி இருக்க இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர் சினிமாவை விட்டு வி லக காரணம் பல இயக்குனர்கள் இவரிடம் வந்து கி ளாமரான கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு இருக்கிறார்கள்.

ஆனால் இவர் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறி விட்டாராம். இதனை சினிமா நடிகரும் திரைப்படத்துறை பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தனியார் யூடியூப் சேனலில் பேட்டி அளிக்கும் பொழுது கூறியிருக்கிறார்.