காட்டக்கூடாத இடங்களை காட்டி கிளாமர் போஸ் கொடுத்த பிரியாமணி!!

700

பிரியாமணி..

நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றவர் நடிகை பிரியாமணி. இப்படம் தவிர அவர் நடித்த எந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.

தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது

என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தொப்புளை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது. இதைக்கண்ட சில நெட்டிசன்கள் ‘உன் வயிற்றில் பம்பரம் இல்ல!…பல்லாங்குழியே ஆடலாம்!’ என பதிவிட்டு வருகின்றனர்.