காதலனை மகளுக்கு திருமணம் முடித்த மனைவி : பின் கணவன் மேற்கொண்ட விபரீத காரியம்!!

388

ராமநாதபுரம்..

பரமக்குடி அருகே மனைவியை வெ.ட்.டிக் கொ.லை செ.ய்.து விட்டு வீதியில் அரிவாளுடன் நின்ற கணவர், அதனை வெல்போனில் படம் பிடித்த நபர்களிடம், போலீசுக்கு தகவல் கொ.டு.க்கச் சொன்ன ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தி உள்ளது. தனது கா.தலனை மகளுக்கு மாப்பிள்ளையாக்கிய பெ.ண்.ணுக்கு நே.ர்.ந்த ச.ம்.பவம் கு.றி.த்து விவரிக்கின்றது இந்த செ.ய்.தி தொ.கு.ப்பு..

ராமநாதபுரம் மா.வ.ட்டம் பரமக்குடி அடுத்த சோமனாத புரத்தை சே.ர்.ந்தவர் முருகானந்தம். இவரது ம.னை.வி பூங்கோதை. இவர்களுக்கு 20 வயதில் அபிநயா என்ற மகளும், கலை முருகன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வரும் முருகானந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது ஊருக்கு திரும்பி ம.னை.வி கு.ழ.ந்.தை.களை பார்த்துச்செல்வது வ.ழ.க்கம்.

அந்தவகையில் முருகானந்தம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் துபாயில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டில் மகன் கலை முருகன் மட்டும் இருந்துள்ளான். தாயும், சகோதரியும், ரவிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இருப்பதாக கூறிய மகன் அதற்காக தெரிவித்த காரணங்கள் முருகானந்தத்தை ஆ.த்.திரத்தின் உ.ச்.சிக்கு கொண்டு சென்றது.

கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் இ.ளை.ஞர் ரவிகிருஷ்ணன் என்பவருடன், ம.னை.வி பூங்கோதைக்கு பழக்கம் ஏற்பட்டு, அ.டி.க்.க.டி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார் . அப்போது பூங்கோதையின் மகளை, ரவிகிருஷ்ணன் கா.தல் வலையில் வீ.ழ்.த்.தியுள்ளான்.

இதையடுத்து கணவரின் சம்மதத்தை கேட்காமல் மகள் அபிநயாவை, தனது காதலன் ரவி கிருஷ்ணனுக்கு திருமணம் செ.ய்.து வை.த்.ததோடு, பூங்கோதையும் மகளுடன் சென்று அவர்களது வீட்டிலேயே இருந்து கொ.ண்.டதாக கூறப்படுகின்றது. இதனால் தான் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

இந்த தகவலை கே.ள்.விப்பட்டு ஆ.த்.தி.ரம் அ.டை.ந்த முருகானந்தம், தனது மகனை அனுப்பி ம.னை.வியை வீட்டிற்கு திரும்ப வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வர பூங்கோதை ம.று.த்.ததாகவும், ச.ம்.ப.வ.த்.தன்று பூங்கோதையை வீதியில் வைத்து பார்த்துவிட்ட முருகானந்தம், அவரை தடுத்து நி.று.த்.தி மகளுக்கு கா.த.ல் திருமணம் செ.ய்.து வைத்தது குறித்து கேட்டு த.க.ரா.று செ.ய்.து.ள்ளார்.

ஆனால் பூங்கோதை அவருக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதால் ஆ.த்.தி.ரம் அ.டை.ந்த முருகானந்தம் தன் மறைத்து வைத்திருந்த அ.ரி.வா.ளா.ல் ம.னை.வியை ப.ய.ங்.க.ர.மாக வெ.ட்.டி.னா.ர், ப.ல.த்.த கா.ய.ம் அடைந்த பூங்கோதை ர.த்.த வெ.ள்.ளத்தில் ச.ம்.பவ இடத்திலேயே ப.ரி.தா.ப.மாக ப.லி.யா.னா.ர்.

ம.னை.வியை வெ.ட்.டி.வி.ட்.டு ர.த்.த.ம் சொ.ட்.ட நின்ற முருகானந்தத்தை சிலர் செல்போனில் படம் பி.டி.க்க, அவர்களிடம் தனது வி.வ.ரத்தை சொல்லி போ.லீ.சு.க்கு தகவல் சொல்லுமாறு கூறியதோடு, கையில் அ.ரி.வா.ளு.டன் வீதியில் அப்படியே நின்றார்.

தகவல் அறிந்து ச.ம்.ப.வ இடத்துக்கு சென்ற போ.லீ.சா.ர், அ.ரி.வா.ளுடன் அசால்ட்டாக நின்ற முருகானந்தத்தை பிடித்து வேனில் ஏ.ற்.றி.யதுடன், பூங்கோதையின் கொ.லை ச.ம்.ப.வ.த்.தை பார்த்த நபர்களை சாட்சிகளாக சேர்ப்பதற்காக, அங்கு நின்ற அனைவரையும் ம.ட.க்கி பி.டி.த்து பெயர் விவரங்களை சேகரித்தனர்

பூங்கோதையின் ச.ட.ல.த்தை மீட்டு பி.ண.கூ.றா.ய்வுக்கு அனுப்பி வைத்த போ.லீ.சார் வி.சா.ர.ணையை முன்னெடுத்தனர். இதில் மருமகன் ரவிகிருஷ்ணனுக்கும், ம.னை.வி பூங்கோதைக்கும் தொடர்பு இருந்ததாக கணவர் முருகானந்தம் கூறினாலும், தற்போது மகள் அபிநயா, க.ர்.ப்.பி.ணியாக இருப்பதால் அவருக்கு உதவி செய்வதற்காகவே, பூங்கோதை மருமகன் ரவிகிருஷ்ணன் வீட்டில் தங்கி இருந்ததாகவும், மகளின் காதல் திருமணமும், ம.னை.வியின் நடத்தையும் பி.டி.க்காத ஆ.த்.தி.ரத்தில் முருகானந்தம் இந்த வி.ப.ரீ.த கொ.லை ச.ம்.ப.வத்தில் ஈ.டு.ப.ட்.டதாக போ.லீ.சா.ர் தெரிவித்தனர்.