காதலர் காத்திருக்க பிக்கப் டிராப் நடிகரை பிக்கப் பண்ண துடிக்கும் சீன் பார்ட்டி!!

579

பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் பார்க்க நடந்த நிகழ்ச்சி எதிர்பார்த்தபடியே முடிந்தது. இந்த நடிகர் கண்டிப்பாக யாரையும் தேர்வு செய்ய மாட்டார் என்று மக்கள் கூறியது போன்றே நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 பெண்கள் இன்னும் அவருக்காக காத்திருக்கிறார்கள்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகருடன் ஓவராக ஒட்டி உறவாடிய பெண் தன்னிடம் மீண்டும் திரும்பி வந்துவிடுவார் என்று ஒரு வாலிபர் காத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அப்பெண் தன்னை கழற்றிவிட்டு சென்றதாக அந்த வாலிபர் தான் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

சீன் பார்ட்டி பெண்ணோ தனது காதலர் காத்திருக்க பிக்கப் டிராப் நடிகரை எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார். நடிகர் வேறு யாரையாவது திருமணம் செய்தாலும் விடக் கூடாது என்ற முடிவோடு உள்ளார் அந்த பெண்.

காதலர் காத்திருக்க அந்த பெண்ணோ கட்டினா நடிகரை தான் கட்டுவேன் இல்லை என்றால் சிங்கிளா வாழ்ந்துவிட்டு போவேன் என்று அடம்பிடிக்கிறார்.

நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று வரை வந்த மூன்று பெண்களில் ஒருவரும் பிக்கப் டிராப் நடிகருக்காக காத்திருக்கிறார். அவர் மனதில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சி என்று எதிர்பார்க்கிறார்.

நடிகரோ நேரம் கிடைக்கும்போது எல்லாம் யாராவது நடிகைக்கு சமூக வலைதளத்தில் ப்ரொபோஸ் பண்ணுகிறார். அவரை பற்றி தெறிந்த நடிகைகள் நைசாக நழுவிவிடுகிறார்கள்