கோபி………….
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி.
கட்டுமான கூலித் தொழிலாளியான இவர் ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த 18ம் தேதி க.ட.த்.திச் செ.ன்றுள்ளார்.
இச்ச.ம்.ப.வம் குறித்து சி.று.மியின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டு.த்.துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போ.லீ.சா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ரணை ந.டத்தியதில் சி.று.மி.யை க.ட.த்.திச் சென்று கோபி கட்டாயத் தி.ரு.மணம் செ.ய்.தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போ.லீ.சார் கோபியை போ.க்.சோ ச.ட்.ட.த்தின் கீ.ழ் கை.து செ.ய்.து மாவட்ட ம.க.ளிர் நீ.தி.ம.ன்.றத்தில் ஆ.ஜ.ர்.படுத்தி சி.றை.யில் அடைத்தனர்.