காதலியின் செயலால் வி.ர.க்.தி அடைந்த காதலன் எடுத்த வி.ப.ரீத முடிவு!!

357

சென்னை…

தமிழகத்தின் சென்னையில் உள்ள அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சுரேஷ் என்ற வாலிபர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .

இவரின் வீட்டருகே ஒரு 43 வயதான ஒரு பெண் வசித்து வந்தார் .அந்த பெண்னின் கணவர் சமீபத்தில் இ.ற.ந்து விட்டதால் ,அவர் தனிமையில் வசித்து வந்தார் .

அதனால் அந்த சுரேஷ் அந்த விதவை பெ.ண்னோடு க.ள்.ள உ.ற.வுக்கு வலை விரித்தார் .அவர் வீசிய வலையில் அந்த விதவை பெ.ண் விழுந்தார் .

அதனால் அவர்கள் இருவரும் அ.டிக்கடி தனிமையில் உல்லாசமாக க.ள்.ள உ.ற.வில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் அவர்களின் உ.ற.வில் தி.டீ.ரென்று விரிசல் ஏற்பட்டது .அதனால் அந்த பெ.ண் மேலும் சில ஆண்களுடன் பேசியுள்ளார் ,இதை பார்த்து அந்த சுரேஷ் மிகவும் மன வே.த.னையடைந்தார் .

அதை பற்றி அந்த பெ.ண்ணிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை .
அதனால் அவர் நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் தி.டீ.ரெ.ன தனது உ.டலில் ம.ண்.எண்ணெய் ஊ.ற்.றி தீ.க்.கு.ளி.த்தார். உடனே அருகில் இருந்த பொ.துமக்கள், சுரேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சி.கிச்சை ப.லனின்றி சுரேஷ் ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்து வி.சாரித்தனர்.