கோவை…
தான் காதலித்து வந்த பெண் தன்னிடம் பேசாததால் ம.ன.மு.டைந்த கல்லூரி மாணவர் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.ப.வம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் தாரமங்கலம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (19).
இவர் கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் படித்து வந்தார்.
கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் பிரசாந்த் வீட்டில் இருந்தே படித்து வந்தார்.
அப்போது பக்கத்து வீட்டு பெ.ண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் நேரடி கல்லூரி வகுப்புகள் தொடங்கியது.
இதனால் பிரசாந்த் கோவைக்கு வந்து அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் பிரசாந்தின் காதலி அவரிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ம.ன.வே.த.னை அ.டை.ந்த பிரசாந்த் தான் தங்கியிருந்த அறையில் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.
இதுகுறித்து த.கவலறிந்த பீளமேடு போ.லீ.சார் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வ.ழக்கு பதிவு செ.ய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.