கா தலியின் வீ ட்டுக்கு சென்ற கா தலனின் வெ றிச்செ யல்!… த ந்தைக்கும் நே ர்ந்த கொ டுமை!!

238

த மிழகத்தில் கா தலிக்க ம றுத்த பெண்ணை க த்தியால் குத் திக் கொ ன்ற கா தலனை பொ லிசார் தே டி வ ருகின்றனர்.

கோ யம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் ப குதியைச் சே ர்ந்த க ல்லூரி மா ணவி ஐஸ்வர்யா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் கா தலித்து வ ந்ததாக கூ றப்படுகிறது.

இந்த வி ஷயம் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு தெ ரியவர அவர்கள் இ ருவரையும் அ ழைத்து க ண்டித்து ள்ளனர்.

இதனால் ஐஸ்வர்யா ரதீஸிடம் பே சுவதை த விர்த்துள்ளார், இதில் கோ பமடைந்த ரதீஸ் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வந்து த ன்மை மீண்டும் கா தலிக்குமாறு கூறியுள்ளார். இதில் நடந்த வா க்குவாத த்தில், மா ணவி ம றுக்கவே, ம றைத்து வைத்திருந்த க த்தியால், ஐஸ்வர்யாவை கு த்தி விட்டு த ப்பியுள்ளார்.

மா ணவியின் அல றல் ச த்தம் கேட்டு வந்த அவரின் தந் தைக்கும் இரு கை களில் க த்தி கு த்து வி ழுந்துள்ளது.

ப டு காயம டைந்த இருவரும் கோவை அ ரசு ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்பட்டனர். ஆனால், சி கிச்சை ப லனின்றி ஐஸ்வர்யா உ யிரிழ ந்தார்.

இதனிடையே வ ழக்குப்பதிவு செ ய்த பேரூர் கா வல்துறையினர் த ப்பியோடிய ரதீஸை தேடி வருகின்றனர்.